Saturday, July 9, 2011

08 / 07 / 2011 அன்று நடைபெற்ற நெசவு தெரு பொதுநல அமைப்பின் மாதாந்திர கூட்டம்.


அல்லாஹ்வின் திருப்பெயரால்…


அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பார்ந்த நெசவு தெருவாசிகளுக்கு,வெள்ளி கிழமை (08/07/2011) மஃக்ரிப்
தொழுகைக்கு பிறகு ஷார்ஜாவில் உள்ள ஹாரூன் ரூமில் நமது
நெசவு தெரு பொதுநல அமைப்பின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்:

நமது தெரு ஏழை,எளிய குழந்தைகளுக்கு கல்வி உதவி வழங்குவது
என அனைவரும் ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது.

1 comment:

நட்புடன் ஜமால் said...

மாஷா அல்லாஹ், நல்ல காரியம்

இன்ஷா அல்லாஹ் இதை நல்ல முறையில் செய்திட வல்ல ஏகன் துணையிருக்கட்டும் - ஆமின்.