அஸ்ஸலாமு அலைக்கும்,
நமது தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மத் ஷரீப் அவர்களின் மனைவியும் M S அபூபக்கர் , M S ஹாஜா,M S முஹிதீன் அவர்களின் தாயாருமான ஜமீலா அம்மாள் அவர்கள் 15-07-11 அன்று காலமாகிவிட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் செய்யப்பட்டுவிட்டது..
அன்னாரின் மறுவுலக வாழ்க்கைக்காக துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் .
ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்.' (அல்குர்ஆன்: 3:185)
2 comments:
இன்னாலில்லாஹி ...
யா அல்லா அவர்கள் அறிந்தும் அறியாமல் செய்துவிட்ட பாவங்களை மன்னித்து நற்பதவியையும் நற்கூலியையும் வழங்கிடுவாயாக.
Post a Comment