Thursday, April 28, 2011

நெசவு தெரு பொதுநல அமைப்பு - யு.ஏ.இ

                                               அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அஸ்ஸலாமு அலைக்கும்,

                  யு.ஏ.இ ல் முன்பு இயங்கி வந்த நெசவு தெரு பொதுநல அமைப்பு சில காரணங்களால் எந்தவித செயல்பாடும் இல்லாமல் இருந்து வந்தது. தற்போது நமது தெருவின் நலன் கருதி மீண்டும் அதை புது பொலிவுடன் துவங்கலாம் என்று நமது தெருவாசிகள் பலர் விருப்பம் தெரிவித்தனர்.அதனால் இன்ஷா அல்லாஹ் வருகின்ற
06-05-2011 அன்று ஷார்ஜாவில் உள்ள ஹாரூன் ரூமில் மக்ரிப் தொழுகைக்கு பிறகு நமது தெருவாசிகள் அனைவரும் ஒன்று கூடி முடிவு எடுக்கலாம் என்று தெரிவித்தனர்.ஆகையால் நமது தெருவை சேர்ந்த அனைவரும் தவறாமல் கூட்டத்தில் கலந்து கொண்டு அவரவர் ஆலோசனைகளை தெரிவிக்க கேட்டு கொள்கின்றோம்..


இப்படிக்கு...

நெசவு தெருவாசிகள்

5 comments:

அன்புடன் மலிக்கா said...

அனைத்தையும் சிறப்பாக செய்ய இறைவன் அருள்புரிவானாக.. நெசவுத் தெருவாசிகளுக்கு அன்புடன் வாழ்த்துக்கள்..

shaik abdulla said...

thodarattum natpu.

weaverstreet said...

megapariya muyarchku thankyou

நெசவு தெரு said...

நன்றி...

majith safiullah said...

insha allah