இலவச கண் சிகிச்சை முகாம்
அல்லாஹ்வின் திருப்பெயரால்....
அன்புள்ள நம் தெரு சகோதர/சகோதரிகளுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நெசவுத்தெரு பொதுநல அமைப்பு, அமீரகம் (UAE)
மற்றும் வாசன் கண் மருத்துவமனை
இணைந்து நடத்தும்
இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம்.
நமது ஊர் மக்கள் அனைவரும் பயன் பெறும் வகையில் நமது தெரு மா ஆதினுல் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்கத்தில் எதிர்வரும் திங்கள் கிழமை 21-05-2012 காலை
9.30 மணிமுதல் மாலை 5 மணிவரை அல்லாஹ்வின் உதவியால், புகழ் பெற்ற வாசன் கண்
மருத்துவமனையின் இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில்
சிறந்த மருத்துவர்கள் கலந்து கொண்டு இலவச சிகிச்சை மற்றும் ஆலோசனை அளிக்க
உள்ளார்கள். தாங்கள் உறவினர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் அறிவித்து இந்த
வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment